தெப்ராவ்
ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம்
தெப்ராவ், (மலாய்: Tebrau; ஆங்கிலம்: Tebrau; சீனம்: 地布劳); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம்; நகரம். ஜொகூர் பாரு மாவட்டத்தில் மூன்றாவது பெரிய முக்கிம் ஆகும். [1] ஜொகூர் வரலாற்றில் தெப்ராவ் எனும் பெயர் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ஜொகூர் நீரிணை என்று அழைக்கப் படுவது முன்னர் காலத்தில் தெப்ராவ் நீரிணை என்று அழைக்கப்பட்டது.[2]
தெப்ராவ் | |
---|---|
Tebrau | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 1°32′0″N 103°45′0″E / 1.53333°N 103.75000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 81100 |
இடக் குறியீடு | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
குடியிருப்பு பகுதிகள்
தொகு- பண்டார் டத்தோ ஓன் (Bandar Dato' Onn)
- அடா அடுக்குமாடி குடியிருப்பு (Adda Heights)
- தாமான் டெலிமா (Taman Delima)
- தாமான் டாயா (Taman Daya)
- தாமான் செத்தியா இண்டா (Taman Setia Indah)
- தாமான் மவுண்ட் ஆஸ்டின் (Taman Mount Austin)
- தாமான் டேசா தெப்ராவ் (Taman Desa Tebrau)
- தாமான் டேசா ஜெயா (Taman Desa Jaya)
- தாமான் டேசா செமர்லாங் (Taman Desa Cemerlang)
- தாமான் ஏசான் ஜெயா (Taman Ehsan Jaya)
- தாமான் இஸ்திமேவா (Taman Istimewa)
- தாமான் புக்கிட் முத்தியாரா (Taman Bukit Mutiara)
- தாமான் டேசா முத்தியாரா (Taman Desa Mutiara)
- தாமான் ஸ்ரீ ஆஸ்டின் (Taman Seri Austin)
- தாமான் எக்கோ புளோரா (Taman Ekoflora)
கிராமப் புறங்கள்
தொகு- கம்போங் கங்கார் தெப்ராவ் (Kampung Kangkar Tebrau)
- கம்போங் பாண்டான் (Kampung Pandan)
- உலு திராம் (Ulu Tiram)
- கெம்பாஸ் பாரு (Kempas Baru)
- தம்போய் (Tampoi)
தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
தொகுஜொகூர் பாரு மாவட்டம் (Johor Baru District) தெப்ராவ் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 386 மாணவர்கள் பயில்கிறார்கள். 30 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|
தாமான் அடா Taman Adda Heights |
SJK(T) Ladang Tebrau[4] | தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | ஜொகூர் பாரு | 386 | 30 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "LAWATAN BERSEPADU KE SUNGAI TEBRAU". Official Portal of Johor Bahru City Council (MBJB). Archived from the original on 2 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Strait of Johor - Infopedia". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ SHAH, REMAR NORDIN and MOHD FARHAAN. "தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
வெளி இணைப்புகள்
தொகு