தேசிய நெடுஞ்சாலை 107அ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 107அ (National Highway 107A (India)) பொதுவாக தே. நெ. 107அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 107அ இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 107அ
107அ

தேசிய நெடுஞ்சாலை 107அ
Map
நிலப்படத்தில் தே. நெ. 107A சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:85 km (53 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:சமோலி மாவட்டம்
வடக்கு முடிவு:பாராம்வாரி
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தராகண்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 107 தே.நெ. 108

வழித்தடம்

தொகு

சமோலி, கோபேஷ்வர், மண்டல் ஓகிமத், பாரம்வாரி.[1][2]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 7 சமோலி அருகே முனையம்[1]
  தே.நெ. 107 பாரம்வாரி அருகே முனையம்[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 3 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.

வெளி இணைப்புகள்

தொகு