தேசிய நெடுஞ்சாலை 118
தேசிய நெடுஞ்சாலை 118 (National Highway 118) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள அசன்பானி மற்றும் ஜம்சேத்பூரை இணைக்கிறது.[1] இதன் நீளம்17 km (11 mi) ஆகும். இது இந்தியாவின் குறுகிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும்.[2] தேசிய நெடுஞ்சாலைகளை மறுபெயரிடுவதற்கு முன், தேநெ-118ன் என தேநெ 32ன் ஒரு பகுதியாக இருந்தது. இது தேசிய நெடுஞ்சாலை 18ன் இணைப்புச் சாலை.[3]
தேசிய நெடுஞ்சாலை 118 | ||||
---|---|---|---|---|
ஆதித்யபூர் சுங்கச்சாவடியில் இருந்து டாடா இரும்பு ஆலை காட்சி | ||||
வழித்தட தகவல்கள் | ||||
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist. | ||||
நீளம்: | 5 km (3.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | அசன்பானி | |||
தெற்கு முடிவு: | ஜம்சேத்பூர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சார்க்கண்டு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேநெ 118 சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள ஜம்சேத்பூருடன் தேநெ 18-ல் அசன்பானியை இணைக்கிறது.[2]
சந்திப்புகள்
தொகுமேலும் பார்க்கவும்
தொகு- நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 16 May 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 16 May 2019.