தேசிய நெடுஞ்சாலை 136பி (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 136பி (National Highway 136B (India)) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2] பொதுவாக இது தே. நெ. 136பி எனக் குறிப்பிடப்படும் இது தேசிய நெடுஞ்சாலை 36-ன் இரண்டாம் பாதையாகும்.[3]
தேசிய நெடுஞ்சாலை 136B | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 52 km (32 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | கும்பகோணம் | |||
கிழக்கு முடிவு: | சீர்காழி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதே. நெ. 136பி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தைக் மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழியையும் இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.