தேசிய நெடுஞ்சாலை 310அ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 310அ (National Highway 310A (India)) பொதுவாக தே. நெ. 310அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 10-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 310அ இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் கிழக்கு மாவட்டம், வடக்கு மாவட்டங்களைக் கடந்துச் செல்கிறது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 310A
310A

தேசிய நெடுஞ்சாலை 310A
வழித்தடத் தகவல்கள்
நீளம்:55 km (34 mi)
முக்கிய சந்திப்புகள்
South முடிவு:Tashiview Point
North முடிவு:Mangan
நெடுஞ்சாலை அமைப்பு

வழித்தடம்

தொகு

தசி காட்சிமுனை-போடோங்-மங்கன்[1][2]

சந்திப்பு

தொகு
  தே.நெ. 10 தசி காட்சி முனையத்திற்கு அருகில் உள்ள முனையம்[1]

மேலும் காண்க

தொகு
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.

வெளி இணைப்புகள்

தொகு