தேசிய நெடுஞ்சாலை 313 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 313 (தே. நெ. 313)(National Highway 313 (India)) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது அருணாச்சல பிரதேசத்தில் ரோயிங், அனினி அருகே உள்ள மேகா நகரங்களை இணைக்கிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 13-ன் ஒரு துணைச்சாலையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 313 இந்தியாவில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[3] இந்த நெடுஞ்சாலை திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தின் தலைமையகமான தொலைதூரத்தில் அமைந்துள்ள அனினி நகரத்தை இணைக்கிறது.[4]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 313
313

தேசிய நெடுஞ்சாலை 313
Map
தேசிய நெடுஞ்சாலை 313 சிவப்பு வண்ணத்தில்
Mayodia Pass
வழித்தடத் தகவல்கள்
நீளம்:235 km (146 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:மேகா
வடக்கு முடிவு:அனினி
அமைவிடம்
மாநிலங்கள்:அருணாசலப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 312 தே.நெ. 314

வழித்தடம்

தொகு

தேசிய நெடுஞ்சாலை 313-ன் துவக்கம் மேகா அருகே தேசிய நெடுஞ்சாலை 13-ல் தொடங்கி அனினியில் முடிவடைகிறது.[1][4]

சந்திப்பு

தொகு
  தே.நெ. 13 மேகா அருகே முனையம்[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "New National Highways notification dated June 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 16 Feb 2019.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 16 Feb 2019.
  3. "Status of National Highways in Arunachal Pradesh" (PDF). National Highways and Infrastructure Development Corporation (NHIDCL). 30 Jun 2018. பார்க்கப்பட்ட நாள் 16 Feb 2019.
  4. 4.0 4.1 "State-wise length of National Highways in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 16 Feb 2019.

வெளி இணைப்புகள்

தொகு