தேசிய நெடுஞ்சாலை 314 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 314 (National Highway 314 (India))(தே. நெ. 314) மேற்கு வங்காள மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தின் தல்தங்காவில் தொடங்கி புருலியா முடிவடையும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை 82.9 கிமீ (51.5 மைல்) நீளமானது. இச்சாலை முழுவதும் மேற்கு வங்காள மாநிலத்தில் மட்டுமே செல்கிறது.[1] இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலை 60அ என்று அழைக்கப்பட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 314
314

தேசிய நெடுஞ்சாலை 314
வழித்தடத் தகவல்கள்
நீளம்:82.9 km (51.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:புருலியா
 தால்தாங்கா(தே.நெ.14) & இராஞ்சி-புருலியா சாலை
முடிவு:பாங்குரா
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம்
முதன்மை
இலக்குகள்:
லதுர்கா - மதுபன் - லால்பூர் - ஹுரா - பிஷ்புரியா - பகபன்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 313 தே.நெ. 315

வழித்தடம்

தொகு
  • இலாதுர்கா
  • மதுபன்
  • இலால்பூர்
  • கூரா
  • பிசுபுரியா
  • பகபன்பூர்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.

வெளி இணைப்புகள்

தொகு
  • [1]இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் வரைபடம்