தேசிய நெடுஞ்சாலை 503 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 503 (National Highway 503), என்பது பொதுவாக தெ.நெ. 503 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தர்மசாலா நகரை இமாச்சல பிரதேசத்தில் உள்ள முபாரக்பூருடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையாகும்.[1] தே.நெ. 503 முபாரக்பூரிலிருந்து பஞ்சாபில் உள்ள கிராத்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.[2] தே.நெ. 503-ன் வழித்தடம் மாதவுர் காங்க்ராவிலிருந்து மெக்லியோட்கஞ்ச் தர்மசாலா வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.[3]
தேசிய நெடுஞ்சாலை 503 | ||||
---|---|---|---|---|
அனந்பூர் சாகிப் நகர நுழைவாயில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 181 km (112 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | கிர்தாபூர் | |||
வடக்கு முடிவு: | மெக்லியாட் கஞ்ச் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் (இந்தியா) | |||
முதன்மை இலக்குகள்: | யுன்னா, அனந்த்பூர் சாஹிப், காங்ரா, மாதார், தரம்சாலா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை | மூலம் | சேருமிடம் | வழி | நீளம் (கி.மீ.) |
---|---|---|---|---|
503 | முபாரக்பூர் | மெக்லியோதாங்கி தர்மசாலா | தேரா கோபிபூர் - இராணிதாள் - காங்ரா- மாதார்- தரம்சாலா | 95 |
503 விரிவாக்கம் | முபாரக்பூர் | கிர்தாபூர் | ஆம்ப், யுன்னா, தெகலன், அனந்பூர் சாகிப், | 86 |
சந்திப்பு
தொகு- தே.நெ. 205 கிர்தாபூர் முனையம் அருகில்.[2]
- தே.நெ. 503A யுன்னா அருகில்
- தே.நெ. 3 முபாரக்பூர் அருகில்
- தே.நெ. 303 இராணிதாள் அருகில்
- தே.நெ. 154 மாதார் அருகில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.
- ↑ 2.0 2.1 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.
- ↑ "Route substitution notification for national highways 3 and 503" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018.