தேசிய நெடுஞ்சாலை 536

தேசிய நெடுஞ்சாலை 536 (தேநெ 536)(National Highway 536) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்நெடுஞ்சாலை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தினை இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகரத்துடன் இணைக்கின்றது. இந்நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 108 கிலோ மீட்டர் ஆகும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 536
536

தேசிய நெடுஞ்சாலை 536
வழித்தடத் தகவல்கள்
நீளம்:109 km (68 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருமயம்
முடிவு:இராமநாதபுரம்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
காரைக்குடி-தேவக்கோட்டை - திருவாடானை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 36 தே.நெ. 87

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_536&oldid=4156032" இலிருந்து மீள்விக்கப்பட்டது