தேசிய நெடுஞ்சாலை 544H
தேசிய நெடுஞ்சாலை 544H (National Highway 544H), என்பது தேநெ. 544H எனக் குறிப்பிடப்படுவது தமிழ்நாட்டில் செல்லும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும்.[1] தருமபுரி மாவட்டம் தோப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் தொடங்கி, மேட்டூர், பவானி வழியாகச் சென்று ஈரோட்டில் முடிவடைகிறது. இது ஈரோடு லட்சுமி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலை 544-ஐ சந்திக்கிறது.[2][3]
தேசிய நெடுஞ்சாலை 544H | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist. | ||||
நீளம்: | 94 km (58 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | தோப்பூர் | |||
தெற்கு முடிவு: | ஈரோடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | மேட்டூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதோப்பூர், மேச்சேரி, மேட்டூர், நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, சித்தர் பவானி, ஈரோடு சாலை.[1]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 44 தோப்பூர் அருகில் முனையம்[1]
- தே.நெ. 544 லக்ஷ்மி நகர் (ஈரோடு) அருகில் முனையம்.
திட்ட வளர்ச்சி
தொகுசூன் 6, 2017 அன்று இந்த தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, 4 வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.[4]
மேலும் பார்க்கவும்
தொகு- இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "New national highway NH 544H notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 Oct 2018.
- ↑ "State-wise details of National Highways". New Delhi: Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 28 October 2017.
- ↑ "State-wise length of National Highways as on 30.07.2017". New Delhi: Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 28 October 2017.
- ↑ "Four laning and Strengthening of NH544H" (PDF). Ministry of Road Transport and Highways . பார்க்கப்பட்ட நாள் 9 Oct 2018.