தேசிய நெடுஞ்சாலை 5எ (இந்தியா)
(தேசிய நெடுஞ்சாலை 5A (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசிய நெடுஞ்சாலை 5எ (NH 5A) ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலையாகும். இச்சாலை ஹரிதாஸ்பூரில் தொடங்கி பாராதீப் துறைமுகத்தில் முடிகிறது. இதன் மொத்த நீளம் 77 கிமீ (48 மைல்) ஆகும். இச்சாலை ஒடிசா மாநிலத்தில் உள்ளது.[1]
தேசிய நெடுஞ்சாலை 5A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 77 km (48 mi) துறைமுக இணைப்பு: 77 km (48 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஹரிதாஸ்பூர், ஒடிசா (ஐந்தாம் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்குகிறது) | |||
முடிவு: | பாராதீப் துறைமுகம், ஒடிசா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Start and end points of National Highways