தேசிய நெடுஞ்சாலை 652 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 652 (National Highway 652 (India)), பொதுவாக தே. நெ. 652 எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது முதன்மையான தேசிய நெடுஞ்சாலை 52-ன் துணைப் பாதையாகும்.[3] தே. நெ. 652 இந்தியாவில் மகாராட்டிரம் மாநிலத்தில் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 652 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 70.7 km (43.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | துல்ஜாபூர் | |||
தெற்கு முடிவு: | அக்கல்கோட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதே. நெ. 652 மகாராட்டிரா மாநிலத்தில் துல்ஜாபூர், ஆண்டூர், நல்துர்க், ஹன்னூர் மற்றும் அக்கல்கோட்டுடன் இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 52 துல்ஜாப்பூர் அருகில் முனையம்[1]
- தே.நெ. 150E அக்கல்கோட் அருகில் முனையம்[1]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.