தேசிய நெடுஞ்சாலை 702இ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 702இ (National Highway 702C (India)) பொதுவாக தே. நெ. 702இ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 2-இன் துணைச்சாலையாகும்.[2] தே. நெ. 702இ இந்தியாவின் அசாம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[3]
தேசிய நெடுஞ்சாலை 702இ | ||||
---|---|---|---|---|
Map of the National Highway in red | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 48 km (30 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | சிவசாகர் | |||
கிழக்கு முடிவு: | சோனாரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசந்திப்புகள்
தொகு- தே.நெ. 2 சிப்சாகர் அருகே முனையம்[1]
- தே.நெ. 702 சோனாரி அருகே[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.
- ↑ "National Highways in Assam". Public Works Department - Government of Assam. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.