சோனாரி (Sonari), வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் கிழக்கு அசாமில் உள்ள சராய்தியோ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். சோனாரி நகரம் கவுகாத்திக்கு வடகிழக்கில் 396.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேஜ்பூருக்கு வடகிழக்கில் 255.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

சோனாரி
நகரம்
சோனாரி is located in அசாம்
சோனாரி
சோனாரி
அசாம் மாநிலத்தில் சோனாரி நகரத்தின் அமைவிடம்
சோனாரி is located in இந்தியா
சோனாரி
சோனாரி
சோனாரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°04′N 95°02′E / 27.07°N 95.03°E / 27.07; 95.03
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்சராய்தியோ மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சோனாரி நகராட்சி
ஏற்றம்
97 m (318 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,810
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS 33

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும், 4,571 வீடுகளும் கொண்ட சோனாரி நகரத்தின் மக்கள் தொகை 19,810 ஆகும். அதில் ஆண்கள் 10,381 மற்றும் பெண்கள் 9,429 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.23% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.29% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.80%, இசுலாமியர் 15.29%, பௌத்தர்கள் 0.68%, சீக்கியர்கள் 0.63%, கிறித்தவர்கள் 1.41% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[1]

மொழிகள்

தொகு

சோனாரி நகரத்தில் அசாமிய மொழி 65.83%, இந்தி மொழி 11.10%, வங்காள மொழி 21.78%, பிற மொழிகள் 1.29% பேரும் பேசுகின்றனர்.

கல்வி

தொகு
  • சராய்தியோ மருத்துவக் கல்லூரி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாரி&oldid=3604879" இலிருந்து மீள்விக்கப்பட்டது