மேல் அசாம் கோட்டம்
மேல் அசாம் (Upper Assam), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களில் ஒன்றாகும். இது அசாமின் வடகிழக்கில் அமைந்த வடகிழக்கில் அமைந்த மேல் அசாம் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜோர்ஹாட் நகரம் ஆகும். இக்கோட்டத்தின் மக்கள் தொகை 7.5 மில்லியன் ஆகும். மேல் அசாம் கோட்டம் 10 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- தின்சுகியா மாவட்டம்
- திப்ருகார் மாவட்டம்
- தேமாஜி மாவட்டம்
- சராய்தியோ மாவட்டம்
- சிவசாகர் மாவட்டம்
- லக்கீம்பூர் மாவட்டம்
- மாஜுலி[1][2]
- ஜோர்ஹாட் மாவட்டம்
- பிஸ்வநாத் மாவட்டம்
- கோலாகட் மாவட்டம்
மேல் அசாம் | |
---|---|
கோட்டம் | |
ஆள்கூறுகள்: 27°06′N 94°30′E / 27.1°N 94.5°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
தலைமையிடம் | ஜோர்ஹாட் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 7.5 மில்லியன் |
நேர வலயம் | UTC +05:30 (இந்திய சீர் நேரம்) |
படக்காட்சிகள்
தொகு-
திப்ருகார் நகரம்
-
ஜோர்ஹாட் நகரம்
-
ஜோர்ஹாட் நகரம்
-
கோலாகாட் நகரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுஊசாத்துணை
தொகு- ↑ "Preparations afoot for inauguration of Charaideo district at Sonari, The Eastern Today". ET Correspondent. 10 February 2016. http://www.eastern-today.com/entries/blog/preparations-afoot-for-inauguration-of-charaideo-district-at-sonari.
- ↑ "Assam: Majuli becomes 1st river island district of India". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Guwahati). 27 June 2016. http://hindustantimes.com/indianews/assam-majuli-to-become-india-s-first-river-island-district/story-hzFoxSUxh3IpRpSeIqrhtM.html.
- ↑ "Dibrugarh Municipal Board". Archived from the original on 2016-06-11. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
- ↑ "AGP lists civic poll candidates (Golaghat Municipal Board)". http://www.telegraphindia.com/1150119/jsp/northeast/story_9079.jsp#.V0OXAZMrIcg.
- ↑ "Jorhat Municipal Board(JBM), Jorhat, Assam". Archived from the original on 2016-03-27. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.
- Shakespear, Leslie (1914). History of Upper Assam, Upper Burmah and Northeast Frontier. Cambridge University Press.