வடக்கு அசாம் கோட்டம்

வடக்கு அசாம் (North Assam), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வடக்கில் அமைந்துள்ள கோட்டம் ஆகும். இதன் தலைமையகம் தேஜ்பூர் நகரம் ஆகும். வடக்கு அசாம் கோட்டத்தில் உதல்குரி மாவட்டம், தர்ரங் மாவட்டம், சோணித்பூர் மாவட்டம் மற்றும் பிஸ்வநாத் மாவட்டம் உள்ளது.

பச்சை நிறம்: கீழ் அசாம் கோட்டம், ஊதா நிறம்: வடக்கு அசாம் கோட்டம், மஞ்சள் நிறம்: நடு அசாம் கோட்டம், ஆரஞ்சு நிறம்:மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், சிவப்பு நிறம்:மேல் அசாம் கோட்டம்
North Assam Division
அசான் வடக்கு கோட்டம்
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்கள் (கத்திரிப் பூ நிறத்தில் உள்ளது அசாம் வடக்கு கோட்டம்)
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்கள் (கத்திரிப் பூ நிறத்தில் உள்ளது அசாம் வடக்கு கோட்டம்)
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
தலைமையிடம்தேஜ்பூர்
பெரிய நகரம்தேஜ்பூர்
பரப்பளவு
 • மொத்தம்6,613 km2 (2,553 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்36,84,298
 • அடர்த்தி560/km2 (1,400/sq mi)

மாவட்டங்கள்

தொகு
குறியீடு[1] மாவட்டம் தலைமையிடம் மக்கள் தொகை (2011)[2] பரப்பளவு (கிமீ2) அடர்த்தி (/கிமீ2)
BS பிஸ்வநாத் மாவட்டம் பிஸ்வநாத் சார்யாலி 612,491 1,100 557
DR தர்ரங் மாவட்டம் மங்கல்தோய் 928,500 1,585 586
ST சோணித்பூர் மாவட்டம் தேஜ்பூர் 1,311,619 2,076 632
UD உதல்குரி மாவட்டம்# உதல்குரி 831,688 1,852 449
மொத்தம் 4 36,84,298 6,613 557

# போடோலாந்தில் உள்ள மாவட்டம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வடக்கு அசாம் கோட்டத்தின் மக்கள் தொகை 36,84,298

மொழிகள்

தொகு


 

வடக்கு அசாமில் பேசப்படும் மொழிகள்(2011)[3]

  பிற மொழிகள் (11.06%)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ISO 3166
  2. "District Census 2011".
  3. "C-16 Population By Mother Tongue – Assam". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_அசாம்_கோட்டம்&oldid=3580469" இலிருந்து மீள்விக்கப்பட்டது