தேசிய நெடுஞ்சாலை 944 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 944 ('National Highway 944 (India)') என்பது முழுக்க முழுக்க தமிழ்நாடு மாநிலத்தில் செல்லும் ஒரு குறுகிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த 23-கிலோமீட்டர்-long (14 mi) நெடுஞ்சாலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலைத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்கிணறுடன் இணைக்கிறது.[1]
தேசிய நெடுஞ்சாலை 944 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist. | ||||
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | ||||
நீளம்: | 23 km (14 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | தே.நெ. 44 காவல்கிணறு | |||
மேற்கு முடிவு: | தே.நெ. 66 நாகர்கோவில் அருகே | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Highways and their lengths". National Highways Authority of India. Archived from the original on 10 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.