தைமோல் நீலம்
தைமோல் நீலம் என்பது காரகாடித்தன்மைச் சுட்டெண்ணைக் கணிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு காட்டியாகும். இது சிவப்பு-கபிலம் அல்லது பச்சை-கபிலம் ஆகிய நிறமுள்ள தூளாகக் கிடைக்கும். இது நீரில் கரைய முடியாதென்பதால் பரிசோதனைகளின் போது மதுசாரத்தில் கரைக்கப்படும். இது pH 1.2-2.8 இல் சிவப்பு நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாகவும், pH 8.0-9.6 இல் மஞ்சள் நிறத்திலிருந்து நீல நிறமாகவும் மாறும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-[9-(4-hydroxy-2-methyl-5-propan- 2-yl-phenyl)-7,7-dioxo-8-oxa- 7λ6-thiabicyclo[4.3.0]nona-1,3,5-trien-9-yl]- 5-methyl-2-propan-2-yl-phenol
| |
வேறு பெயர்கள்
α-hydroxy-α,α-bis(5-hydroxycarvacryl)- o-toluenesulfonic acid γ-sultone; thymolsulfonephthalein
| |
இனங்காட்டிகள் | |
76-61-9 | |
ChemSpider | 59008 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 65565 |
| |
பண்புகள் | |
C27H30O5S | |
வாய்ப்பாட்டு எடை | 466.59g mol−1 |
தோற்றம் | பச்சை-கபிலத் தூள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |