தொட்டம்பட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
தொட்டம்பட்டி (Dodampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும்.
தொட்டம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 262 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°02'01.6"N 78°28'00.6"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 545 குடும்பங்களும் 1874[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 953 ஆண்களும் 921 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
தொகு- ↑ https://vlist.in/sub-district/05886.html
- ↑ http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Harur/Dodampatti
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B002%2701.6%22N+78%C2%B028%2700.6%22E/@12.0337982,78.4646493,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.033793!4d78.466838
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1874