தொன்லே சாப்

தொன்லே சாப் (Tonlé Sap, கெமர் மொழியில் பெரிய ஏரி) கம்போடியாவில் ஒரு முக்கியமான ஆறும் ஏரியும் சேர்ந்த நீர்நிலைத் தொகுதியாகும். இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உப்பில்லாத ஏரி. 1997இல் யுனெஸ்கோவால் உயிரினப் பாதுகாப்புக் கோளம் என்று குறிப்பிட்டது.

தொன்லே சாப்
ஆள்கூறுகள்12°53′N 104°04′E / 12.883°N 104.067°E / 12.883; 104.067
வடிநில நாடுகள்கம்போடியா
Surface area2,700 km² (இயற்கையான)
16,000 km² (பருவமழைக்காலம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்லே_சாப்&oldid=1973876" இருந்து மீள்விக்கப்பட்டது