தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை
தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை (anti-ballistic missile)[1] என்பது தொலைதூர ஏவுகணைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட, ஒரு நில வான் ஏவுகணை ஆகும். தொலைதூர ஏவுகணைகள் அணு, இரசாயன, உயிரியல் அல்லது வழக்கமான வெடியுளையை ஒரு தொலைதூர பறப்புப் பாதையில் செலுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. "தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை" என்பது எந்தவொரு தொலைதூர ஏவுகணை அச்சுறுத்தலையும் இடைமறித்து அழிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கான பொதுவான சொல் ஆகும். இருப்பினும், இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Antiballistic missile (ABM) | Missile Defense, Nuclear Deterrence & Arms Control | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 April 2024.
வெளி இணைப்புகள்
தொகு- Article on Missile Threat Shift to the Black Sea region
- Video of the Endo-Atmospheric Interceptor missile system test by India பரணிடப்பட்டது 16 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
- Video of the Exo-Atmospheric interceptor missile system test by India
- Center for Defense Information
- Federation of American Scientists
- MissileThreat.com
- Stanley R. Mickelson Safeguard complex
- History of U.S. Air Defense Systems