தொல்காப்பியம் அக்காலப் பாட்டுக்கு இலக்கணம் கூறுகையில் பாட்டு என்பது 26 உறுப்புகளும், 8 அமைதிகளும் கொண்டது என்று குறிப்பிடுகிறது. [1]