தொல்லியல் உருவரை

தொல்லியல் உருவரை (Outline of Archaeology) பின்வரும் பருந்து பார்வையையும் வழிகாட்டு தலைப்புகளையும் உள்ளடக்குகிறது:

தொல்லியல் (Archaeology) மாந்தப் பேரினப் பண்பாட்டைப் பயில்கிறது; இதற்கு இப்புலம் பொருள்சார் எச்சங்களையும், தொல்கட்டகங்கள், தொல்பொருள்கள், உயிரெச்சங்கள், மாந்தவெச்சங்கள், நிலக்கிடப்பியல். போன்ற சுற்றுச்சூழல் தரவுகளையும் மீட்டு ஆவணப்படுத்தி பகுப்பாய்வு செய்கிறது.

தொல்லியல் எத்தன்மையானது??

தொகு

தொல்லியல் பின்வரும் அனைத்து வகையினதாகவும் விவரிக்கப்படுகிறது:

தொல்லியல் அடிப்படைகள்

தொகு

தொல்லியல் கிளைகள்

தொகு

தொல்லியல் நடைமுறை

தொகு
  • பண்பாட்டு வாயில்கள் மேலாண்மை
  • தொல்லியல்சார் அறவியல்
  • நகரத் தொல்லியல்

தொல்லியல்சார் அறிவியல்

தொகு

தொல்லியல்சார் அறிவியல்

  • தொல்லியல்சார் அளவையியல்
  • Dendrochronology
  • ஓரகத்தனிமப் பகுப்பாய்வு
  • Palynology
  • கதிர்வீச்சுக் கரிமக் காலக்கணிப்பு
  • விலங்குசார் தொல்லியல்
  • புவிசார் தொல்லியல்
  • உயிர்சார் தொல்லியல்
  • தொல்மரபியல்
  • கணினிசார் தொல்லியல்

தொல்லியல் கிளைப்புலங்கள்

தொகு
  • இனக்குழுத் தொல்லியல்
  • Taphonomy

இருப்பிட வாரியாகத் தொல்லியல்

தொகு
  • ஆப்பிரிக்கத் தொல்லியல்
  • அமெரிக்கப் பழங்குடி மக்களின் தொல்லியல்
  • ஆத்திரேலியத் தொல்லியல்
  • ஐரோப்பியத் தொல்லியல்
  • உருசியத் தொல்லியல்
  • அண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்லியல்

காலவாரியாகத் தொல்லியல்

தொகு
  • தொழிலகத் தொல்லியல்
  • விவிலியத் தொல்லியல்
  • இடைக்காலத் தொல்லியல்
  • வரலாற்றுக்காலத் தொல்லியல்
    • பின்னிடைக்காலத் தொல்லியல்
    • தொழிலகத் தொல்லியல்
    • அண்மைக்காலத் தொல்லியல்

சிறப்புப் புலங்கள்

தொகு

தொல்லியல் வரலாறு

தொகு

தொல்லியல் வரலாறு

  • தொல்லியல் ஆண்டுகளின் பட்டியல்

தொல்லியல் முறைகள்

தொகு

தொல்லியல் கோட்பாடு

தொகு

தொல்லியல் கோட்பாடு

காலவாரியாகத் தொல்லியல்

தொகு

தொல்லியல் காலங்கள் பட்டியல்

தொல்லியல் களங்கள்

தொகு

தொல்லியல் களம்

தொல்லியல் களக் கூறுபாடுகள்

தொகு
Main article: களக் கூறுபாடுகள்

தொல்பொருள்கள்

தொகு
Main article: தொல்பொருள்
  • குவியல்(தொல்லியல்)
  • கல்லறைப் பொருள்கள்
  • செல்வ வைப்பு
  • Manuport
  • மட்குண்ணி
  • சிறு கண்டுபிடிப்புகள்
  • கற்கருவி
  • படையல் வைப்பு

பிற தொல்லியல் கருத்துப்படிமங்கள்

தொகு

தொல்லியலாளர்களின் தாக்கம்

தொகு

தொல்லியலாளர்கள் பட்டியல்

தொல்லியல் பட்டியல்கள்

தொகு
  • தொல்லியல் காலங்கள் பட்டியல்
  • தொல்லியலாளர்கள் பட்டியல்
  • உருசியத் தொல்லியலாளர்கள் பட்டியல்
  • பெய்ர்பெற்ற தொல்லியல் களங்கள் பட்டியல்
    • கண்டம் வாரியாக, காலகட்ட வாரியாக தொல்லியல் களங்கள் பட்டியல்
    • நாடு வாரியாக தொல்லியல் களங்கள் பட்டியல்
    • சீனப் பழங்கற்காலக் கலங்கள் பட்டியல்
  • பெயர்பெற்ற தொல் இனக்குழுத் தாவரவியலாளர்கள் பட்டியல்
  • தொல்லியல் ஆண்டுகள் பட்டியல்

மேலும் காண்க

தொகு
  • தொல்லியல் பட்டப்படிப்புகள்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்லியல்_உருவரை&oldid=3217620" இலிருந்து மீள்விக்கப்பட்டது