மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)

தொல்லியல் களம்

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் Pre-Pottery Neolithic A (PPNA), மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் முதல் நிலைக்காலத்தை குறிப்பதாகும். இக்கற்காலம் பண்டைய அண்மை கிழக்கின் அனதோலியா மற்றும் லெவண்ட் பகுதிகளில் கிமு 10,000 முதல் கிமு 8,800 முடிய விளங்கியது.[1][2] வளமான பிறை தேசத்தில் அனதோலியா, லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியா பகுதிகளில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் (அ) கால கட்டத்தில் தொல்லியல் மேடுகள் அகழ்வாய்வுவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)
[[File: கிமு 9,000 காலத்திய பெருவயிறு மலையில் தொல்லியல் சிதிலங்கள், கிமு 9,000, துருக்கி|264px|alt=]]
புவியியல் பகுதிபண்டைய அண்மை கிழக்கு
காலப்பகுதிமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்
காலம்கிமு 10,000 - 8,800 [1]
வகை களம்எரிக்கோ
முந்தியதுகியாமியன்
பிந்தியதுமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), புதிய கற்கால கிரேக்கம், பையூம் பண்பாடு

மெல்லிய உருண்டை வடிவலான களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட குடியிருப்புகள், பயிர்த் தொழில், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், இறந்தவர்களை சடலங்களை குடியிருப்புகளின் தரையின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்தல் இக்காலத்தின் சிறப்பம்சமாகும்.[3][4]

இப்புதிய கற்காலத்திற்கு எதுக்காட்டாக எரிக்கோ மற்றும் பெருவயிறு மலை தொல்லியல் களங்கள் விளங்குகிறது. இக்கற்காலத்தில் சுட்ட களிமண் மட்பாண்டத்தின் பயன்பாடு மக்கள் அறிந்திருக்கவில்லை. இக் கற்காலத்திற்கு பின்னர் இடைக் கற்காலத்தில் லெவண்ட் பகுதிகளில் நாத்தூபியன் பண்பாடு நிலவியது.

குடியிருப்புகள்

தொகு
 
இஸ்ரேலின் கெசர் தொல்லியல் களத்தின் 2013-ஆம் ஆண்டின் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு[5]

இக்காலத்திய கிமு 9,000 முந்தைய உலகின் முதல் மக்கள் குடியிருப்பு நகரம் எரிக்கோ தொல்லியல் களத்தின் அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[6]

எரிக்கோ நகரததின் மக்கள்தொகை 2,000 – 3,000 கொண்டிருந்தது. மக்கள் பாதுகாப்பிற்கு நகரத்தைச் சுற்றி கனமான சுவர்களும், காவல் கோபுரங்களும் கொண்டிருந்தன.[7][8][9]

அடக்க முறைகள்

தொகு
 
மேற்ப்பூச்சு பூசப்பட்ட மண்டையோடு, கிமு 9,000, எரிக்கோ

இக்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கும் செய்யும் முறை வித்தியாசமானது. குடியிருப்பின் தரையில் பள்ளம் தோண்டி இறந்தவர்களை புதைக்கும் முறை விசித்திரமான வழக்கம் நிலவியது. கென்யான் தொல்ல்லியல் களத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளின் தரைதளம், அஸ்திரவாரம் மற்றும் சுவர்களுக்கு இடையே 279 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]

கற்கருவிகள்

தொகு

இக்காலத்தில் கற்களால் ஆன கூர்மையான ஈட்டி, கத்தி, கோடாரி, அரிவாள், வளைந்த கூர்மையான வாசி போன்ற கற்கருவிகள் மக்கள் வேட்டையாடுவதற்கும், பயிர்தொழில் செய்வதற்கும், வீட்டுப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தினர்.

பயிர்த்தொழில் மற்றும் தாணியக் களஞ்சியங்கள்

தொகு
 
வரலாற்று காலத்திற்கு முன்னர் உலக வரைபடத்தில் வேளாண்மை தோன்றிய பகுதிகள்: வளமான பிறை பிரதேசம் (11,000 BP), சீனாவின் யாங்சி ஆறு மற்றும்மஞ்சள் ஆறு வடிநிலங்கள் (9,000 BP) நியூ கினிவின் மேட்டு நிலங்கள் (9,000–6,000 BP), நடு மெக்சிகோ (5,000–4,000 BP), வடக்கின் தென் அமெரிக்கா (5,000–4,000 BP), சகாரா கீழமை ஆபிரிக்கா (5,000–4,000 BP), வட அமெரிக்கா கிழக்கு பகுதி (4,000–3,000 BP).[14]

மக்கள் கூட்டமாக வாழ்ந்த இக்காலத்தில் உள்ளூர் சிறுதாணியங்களான பார்லி, ஓட்ஸ் பயிரிட்டனர். தாணியங்களை தாணியக் களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 Chazan, Michael (2017). World Prehistory and Archaeology: Pathways Through Time (in ஆங்கிலம்). Routledge. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1351802895.
 2. Ozkaya, Vecihi (June 2009). "Körtik Tepe, a new Pre-Pottery Neolithic A site in south-eastern Anatolia". Antiquitey Journal, Volume 83, Issue 320.
 3. Mithen, Steven (2006). After the ice : a global human history, 20,000–5,000 BC (1st Harvard University Press pbk. ed.). Cambridge, Massachusetts: Harvard University Press. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01999-7.
 4. 4.0 4.1 Mithen, Steven (2006). After the ice : a global human history, 20,000–5,000 BC (1st Harvard University Press pbk. ed.). Cambridge, Massachusetts: Harvard University Press. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01999-7.
 5. Shukurov, Anvar; Sarson, Graeme R.; Gangal, Kavita (7 May 2014). "The Near-Eastern Roots of the Neolithic in South Asia" (in en). PLOS ONE 9 (5): Appendix S1. doi:10.1371/journal.pone.0095714. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட் சென்ட்ரல்:4012948. https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0095714. 
 6. Gates, Charles (2003). "Near Eastern, Egyptian, and Aegean Cities", Ancient Cities: The Archaeology of Urban Life in the Ancient Near East and Egypt, Greece and Rome. Routledge. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-01895-1. Jericho, in the Jordan River Valley in the West Bank, inhabited from ca. 9000 BC to the present day, offers important evidence for the earliest permanent settlements in the Near East.
 7. Mithen, Steven (2006). After the ice : a global human history, 20,000–5,000 BC (1st Harvard University Press pbk. ed.). Cambridge, Massachusetts: Harvard University Press. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01999-7.
 8. "Jericho", பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
 9. Liran, Roy; Barkai, Ran (March 2011). "Casting a shadow on Neolithic Jericho". Antiquitey Journal, Volume 85, Issue 327.
 10. Rice, Patricia C.; Moloney, Norah (2016). Biological Anthropology and Prehistory: Exploring Our Human Ancestry (in ஆங்கிலம்). Routledge. p. 636. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1317349815.
 11. Chacon, Richard J.; Mendoza, Rubén G. (2017). Feast, Famine or Fighting?: Multiple Pathways to Social Complexity (in ஆங்கிலம்). Springer. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3319484020.
 12. Schmidt, Klaus (2015). Premier temple. Göbekli tepe (Le): Göbelki Tepe (in பிரெஞ்சு). CNRS Editions. p. 291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2271081872.
 13. Collins, Andrew (2014). Gobekli Tepe: Genesis of the Gods: The Temple of the Watchers and the Discovery of Eden (in ஆங்கிலம்). Simon and Schuster. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1591438359.
 14. Diamond, J.; Bellwood, P. (2003). "Farmers and Their Languages: The First Expansions". Science 300 (5619): 597–603. doi:10.1126/science.1078208. பப்மெட்:12714734. Bibcode: 2003Sci...300..597D. 

ஆதார நூற்பட்டியல்

தொகு
 • O. Bar-Yosef, The PPNA in the Levant – an overview. Paléorient 15/1, 1989, 57–63.
 • J. Cauvin, Naissance des divinités, Naissance de l’agriculture. La révolution des symboles au Néolithique (CNRS 1994). Translation (T. Watkins) The birth of the gods and the origins of agriculture (Cambridge 2000).

வெளி இணைப்புகள்

தொகு