தோடா (Doda) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் ஜம்மு பிரதேசத்தில் அமைந்த தோடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,107 மீட்டர் (3631 அடி) உயரத்தில் உள்ளது.

தோடா
நகரம்
தோடா is located in ஜம்மு காஷ்மீர்
தோடா
தோடா
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் தோடா நகரத்தின் அமைவிடம்
தோடா is located in இந்தியா
தோடா
தோடா
தோடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°08′N 75°34′E / 33.13°N 75.57°E / 33.13; 75.57
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்தோடா
பரப்பளவு
 • மொத்தம்2,625 km2 (1,014 sq mi)
ஏற்றம்
1,107 m (3,632 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்21,605
 • அடர்த்தி8.2/km2 (21/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
182202
வாகனப் பதிவுJK 06

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 13 வார்டுகளும், 4.597 வீடுகளும் கொண்ட தோடா நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 21,605 ஆகும். அதில் ஆண்கள் 12,506 மற்றும் பெண்கள் 9,099 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2726 (12.62%) உள்ள்னர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 728 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.10% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இசுலாமியர் 66.45%, இந்துக்கள் 32.62% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.93% ஆகவுள்ளனர். [1]

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், தோடா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 7.6
(45.7)
10.7
(51.3)
16.1
(61)
21.4
(70.5)
25.5
(77.9)
29.3
(84.7)
30.4
(86.7)
29.8
(85.6)
27.8
(82)
22.9
(73.2)
16.3
(61.3)
9.9
(49.8)
20.64
(69.16)
தாழ் சராசரி °C (°F) -1.9
(28.6)
0.7
(33.3)
4.1
(39.4)
7.8
(46)
11.1
(52)
15.2
(59.4)
18.5
(65.3)
17.6
(63.7)
12.9
(55.2)
6.1
(43)
1
(34)
-1.3
(29.7)
7.65
(45.77)
பொழிவு mm (inches) 11.8
(0.465)
28.5
(1.122)
39.6
(1.559)
23.3
(0.917)
21
(0.83)
27.3
(1.075)
29.3
(1.154)
29.8
(1.173)
2.5
(0.098)
10.7
(0.421)
9.4
(0.37)
13.4
(0.528)
246.6
(9.709)
Source #1: World Weather Online[2]
Source #2: Meoweather[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Doda Population Census 2011
  2. "Doda, India Weather Averages | Monthly Average High and Low Temperature | Average Precipitation and Rainfall days". World Weather Online. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
  3. "Doda weather history. Doda average weather by month. Weather history for Doda, Jammu and Kashmir, India". Meoweather. பார்க்கப்பட்ட நாள் August 4, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடா&oldid=4111876" இலிருந்து மீள்விக்கப்பட்டது