தோடா சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தோடா சட்டமன்றத் தொகுதி (Doda Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தோடா உதம்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

தோடா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 52
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்தோடா
மக்களவைத் தொகுதிஉதம்பூர்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்98,582
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மெக்ராஜ் மாலிக்
கட்சி ஆஆக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024



கட்சிகளின் வெற்றி விகிதம்

  ஜனதா கட்சி (1 முறை) (6%)

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 லாசா வாணி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 இந்திய தேசிய காங்கிரசு
1972 அன்சு ராஜ் டோக்ரா
1977 குலாம் காதிர் வானி ஜனதா கட்சி
1983 ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி முடிவுகள் நிறுத்திவைப்பு
1987 அத்தாவுல்லா சொஹ்ராவர்டி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1996
1997[a] காலித் நஜீப்
2002 அப்துல் மஜித் வானி சுயேச்சை (அரசியல்)
2008 இந்திய தேசிய காங்கிரசு
2014 சக்தி ராஜ் பாரிக்கர் பாரதிய ஜனதா கட்சி
2024 மெகராஜ் மாலிக் ஆம் ஆத்மி கட்சி
  1. இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: தோடா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஆஆக மெக்ராஜ் மாலிக் 23,228 31.82 New
பா.ஜ.க கேஜே சிங் ராணா 18,690 25.60 5.01
சகாதேமாக காலித் நஜிப் சுகார்வர்டி 13,334 18.27 6.20
ஜமுஆக அப்துல் மஜித் வானி 10,027 13.73 New
காங்கிரசு சேக் ரியாசு அகமது 4,170 5.71 24.90
சகாமசக மன்சூர் அகமது பட் 1,359 1.86 1.42
நோட்டா நோட்டா (இந்தியா) 822 1.12  0.02
சுயேச்சை பிலால் கான் 618 0.84 N/A
சுயேச்சை ஜவாத் அகமது 426 0.58 N/A
சுயேச்சை தாரிக் உசைன் 306 0.41 N/A
வாக்கு வித்தியாசம் 4,538 6.21  0.19
பதிவான வாக்குகள் 78,980 80.11  0.77
பதிவு செய்த வாக்காளர்கள் 98,582
ஆஆக gain from பா.ஜ.க மாற்றம்
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: தோடா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சக்தி ராஜ் பரிகார் 24,572 36.63
காங்கிரசு அப்துல் மஜித் வானி 20,532 30.61
சகாதேமாக காலித் நஜிப் சுகர்வர்டி 16,416 24.47
சகாமசக சகாப்-உல் அக் 2,201 3.28
சுயேச்சை நுஜாத் இக்பால் சர்கார் 803 1.2
நோட்டா நோட்டா (இந்தியா) 735 1.1
வாக்கு வித்தியாசம் 4,040 6.02
பதிவான வாக்குகள் 67,084 79.34
பதிவு செய்த வாக்காளர்கள் 84,548
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Doda Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  4. Election Commision of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Doda" இம் மூலத்தில் இருந்து 9 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241009165011/https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0852.htm. பார்த்த நாள்: 9 October 2024. 
  5. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4137724" இலிருந்து மீள்விக்கப்பட்டது