தோமா மந்தி
தோமா மந்தி | |
---|---|
புக்கிட் லாவாங் சரணாலயத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்கோபித்திசிடே
|
பேரினம்: | பிரசுபைடிசு
|
இனம்: | பி. தோமாசி
|
இருசொற் பெயரீடு | |
பிரசுபைடிசு தோமாசி கொலோட், 1893 | |
சரவாக் சுரிலி பரம்பல் |
தோமா மந்தி (பிரசுபைடிசு தோமாசி) என்பது செர்கோபிதெசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை மந்தியாகும். இது இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும் . இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1] இதன் பூர்வீகப் பெயர்கள் ஆச்சே மொழியில் ரெயுங்கா மற்றும் அலஸில் கெடிஹ் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Setiawan, A.; Traeholt, C. (2020). "Presbytis thomasi". IUCN Red List of Threatened Species 2020: e.T18132A17954139. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T18132A17954139.en. https://www.iucnredlist.org/species/18132/17954139. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ "Biodiversitas Rawa Tripa" (PDF). Archived from the original (PDF) on 2014-10-27. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.