த த்ரீ மஸ்கடியர்ஸ்

த திரீ மஸ்கடியர்ஸ் (தமிழ்: மூன்று மாவீரர்கள்) இது 2011ஆம் ஆண்டு வெளியான 3டி சாதனை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை அலெக்சாண்டர் டூமா எழுதிய த திரீ மஸ்கிடியர்ஸ் என்ற நாவலை அடிப்படையாக வைத்து பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மத்தேயு மேக்ஃபாட்யன், லோகன் லெர்மன், ரே ஸ்டீவன்சன், லூக் எவன்ஸ், மில்லா ஜோவோவிச், ஆர்லாந்தோ புளூம், கிறிஸ்டோப் வால்ட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

த திரீ மஸ்கடியர்ஸ்
The Three Musketeers
[[File:படிமம்:த திரீ மஸ்கடியர்ஸ்.jpg|250px|alt=250px]]
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
தயாரிப்புபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
ஜெரெமி போல்ட்
ரோபர்ட் குல்சர்
கதைஆண்ட்ரூ டேவிஸ்
அலெக்ஸ் லித்வக்
மூலக்கதைத திரீ மஸ்கிடியர்ஸ்
படைத்தவர் அலெக்சாண்டர் டூமா
இசைபவுல் ஹஸ்லிங்கேர்
நடிப்புமத்தேயு மேக்ஃபாட்யன்
லோகன் லெர்மன்
ரே ஸ்டீவன்சன்
லூக் எவன்ஸ்
மில்லா ஜோவோவிச்
ஆர்லாந்தோ புளூம்
கிறிஸ்டோப் வால்ட்ஸ்
படத்தொகுப்புஅலெக்சாண்டர் பெர்னர்
விநியோகம்கான்ஸ்டாண்டின் பிலிம் (ஜேர்மனி)
Entertainment One (பிரிட்டன்)
சும்மிட் என்டேர்டைன்மென்ட் (அமெரிக்கா)
வெளியீடுசெப்டம்பர் 1, 2011 (2011-09-01)(ஜேர்மனி)
12 அக்டோபர் 2011 (பிரான்சு / ஐக்கிய இராச்சியம்)
21 அக்டோபர் 2011 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்110 நிமிடங்கள்[1]
நாடுஜேர்மனி
பிரான்சு
ஐக்கிய இராச்சியம்
அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$75 மில்லியன்
மொத்த வருவாய்$132,274,484[2]

நடிகர்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "The Three Musketeers (12A)". British Board of Film Classification. 14 September 2011. பார்க்கப்பட்ட நாள் 15 September 2011.
  2. "The Three Musketeers (2011)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 21 November 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_த்ரீ_மஸ்கடியர்ஸ்&oldid=3931595" இலிருந்து மீள்விக்கப்பட்டது