நகர மண்டபம் ரயில் நிலையம்
நகர மண்டபம் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் நகர மண்டபம் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்தயைந்தாம் ரயில் நிலையமாகும். இது டோபி காட் ரயில் நிலையம் மற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
NS25 EW13 City Hall MRT Station 政府大厦地铁站 நகர மண்டபம் Stesen MRT City Hall | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 150 North Bridge Road Singapore 179100 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 1°17′35.66″N 103°51′7.99″E / 1.2932389°N 103.8522194°E | |||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||
நடைமேடை | Stacked Island | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi, Esplanade MRT Station | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | Underground | |||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | NS25 / EW13 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 12 December 1987 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதிமூன்றாவது தொடருந்துநிலையமாகும்.அதில் இது ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் மற்றும் பூகிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. நான்கு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. மற்ற இரண்டு தளமேடைகளில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2010-02-16 at the வந்தவழி இயந்திரம்