நடுத்திட்டு

மயிலாடுதுறை மாவட்ட சிற்றூர்

நடுத்திட்டு (Naduthittu) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் வரதம்பட்டு ஊராட்சியில் ஊராட்சிக்கு உட்பட்டது.

நடுத்திட்டு
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மயிலாடுதுறை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்611109

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான மயிலாடுதுறையிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 245 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

ஊரில் பிறந்த பிரபல நபர்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Naduthittu Village , Mayiladuthurai Block , Nagapattinam District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுத்திட்டு&oldid=3745127" இலிருந்து மீள்விக்கப்பட்டது