நடுவட்டம், மலப்புரம்
கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
நடுவட்டம் (Naduvattom, Malappuram) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். [1]
நடுவட்டம் | |
---|---|
கணக்கெடுப்பு நகரம் | |
ஆள்கூறுகள்: 10°52′56″N 76°00′30″E / 10.88220°N 76.00822°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புரம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 18,891 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
பின்கோடு | 679571 |
வாகனப் பதிவு | KL-55 |
மக்கள்தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நடுவட்டம் நகரத்தின் மக்கள் தொகை 18,891 ஆகும். இதில் 9,049 ஆண்கள் மற்றும் 9,842 பெண்கள் உள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுநடுவட்டம் குட்டிப்புரம் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 எடப்பல் வழியாக செல்கிறது இது வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பை நோக்கியும் தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை நோக்கியும் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண். 966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகில் கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. நடுவட்டத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் குட்டிப்புரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.