நந்திவரம் நந்தீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
நந்திவரம் நந்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]
நந்திவரம் நந்தீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°50′46″N 80°03′52″E / 12.8460°N 80.0645°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
அமைவிடம்: | நந்திவரம்-கூடுவாஞ்சேரி |
சட்டமன்றத் தொகுதி: | செங்கல்பட்டு |
மக்களவைத் தொகுதி: | காஞ்சிபுரம் |
ஏற்றம்: | 44.23 m (145 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | நந்தீசுவரர் |
தாயார்: | சௌந்தர நாயகி |
குளம்: | நந்தீசுவரர் குளம்[1] |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுதாம்பரம் செங்கல்பட்டு சாலையில் கூடுவாஞ்சேரிக்கு அருகாமையில் உள்ளது.[3] கூடுவாஞ்சேரி நந்தீசுவரர் கோயிலானது, 12°50′46″N 80°03′52″E / 12.8460°N 80.0645°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.[1]
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[4]
இறைவன்
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் நந்தீசுவரர் ஆவார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார். [2]
பிற சன்னதிகள்
தொகுதிருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பாழாகும் நந்தீசுவரர் கோவில் குளம்". Dinamalar. 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-10-08.
- ↑ 2.0 2.1 2.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ "நந்திகேச்சுரம் (நந்திமலை) கோயில் தலபுராணம் - Nandikechuram (Nandi Hills) Temple". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2023-10-08.
- ↑ "பிரசித்தி பெற்ற நந்தீசுவரர் கோவில் முன் குப்பை குவியல்!". Dinamalar. 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-10-08.