நயிமுல்லாஹ்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

நயிமுல்லாஹ் (Naumanullah, பிறப்பு: மே 20 1975), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் இல் கலந்து கொண்டுள்ளார். 2008 இல் வங்காளதேசம் அணிக்கெதிரான ஆட்டத்தில் பாக்கித்தான் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

நயிமுல்லாஹ்
தனிப்பட்ட தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
உறவினர்கள்Imranullah (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 169)ஏப்ரல் 19 2008 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல்தர ஏ-தர T20
ஆட்டங்கள் 1 134 110 15
ஓட்டங்கள் 5 7,299 3,308 242
மட்டையாட்ட சராசரி 5.00 36.49 35.56 26.88
100கள்/50கள் 0/0 13/46 3/27 0/1
அதியுயர் ஓட்டம் 5 176 112 56*
வீசிய பந்துகள் 1,616 1,066 78
வீழ்த்தல்கள் 15 20 2
பந்துவீச்சு சராசரி 50.20 48.45 61.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/13 3/28 1/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 109/– 46/– 2/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஏப்ரல் 4 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயிமுல்லாஹ்&oldid=3316578" இலிருந்து மீள்விக்கப்பட்டது