நரகாசூரன் (திரைப்படம்)

கார்த்திக் நரேன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நரகாசூரன் (Naragasooran) என்பது கார்த்திக் நரேன் எழுதி இயக்கி வரவிருக்கும் இந்திய தமிழ் -அமானுஷ்ய புனைவு பரபரப்பூட்டும் திரைப்படமாகும். பத்ரி கஸ்தூரியால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் அரவிந்த் சுவாமி, சிரேயா சரண், சந்தீப் கிசன், ஆத்மிகா, இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிக்கின்றனர். இது கார்த்திக் நரேனின் "பரபரப்பூட்டும் முத்தொகுப்பில்" இரண்டாவது படமாகும். முதல் படம் துருவங்கள் பதினாறு ஆகும். மேலும் இது முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவும் உள்ளது.[1] பல்வேறு நிதி தடைகள் காரணமாக படம் வெளியிடப்படாமல் இருக்கிறது. [2]

நரகாசூரன்
விளம்பரத்தட்டி
இயக்கம்கார்த்திக் நரேன்
தயாரிப்புபத்ரி கஸ்தூரி
கதைகார்த்திக் நரேன்
இசைரோன் ஈதன் யோகன்
நடிப்புஅரவிந்த்சாமி
சிரேயா சரன்
இந்திரஜித் சுகுமாரன்
சந்தீப் கிசன்
ஆத்மிகா
ஆத்மிகா பாட்ரிக்
ஒளிப்பதிவுசுஜித் சாரங்
படத்தொகுப்புசிரிஜீத் சாரங்
கலையகம்சிரத்தா என்டர்டெயின்மென்ட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Gautham Menon to be a part of D16 director Karthick Naren Naragasooran – Tamil Movie News". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
  2. "Gautham Menon is likely to produce Karthick Naren's next starring Arvind Swami". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரகாசூரன்_(திரைப்படம்)&oldid=4157511" இலிருந்து மீள்விக்கப்பட்டது