நரிப்பையூர்
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்
நரிப்பையூர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராமநாதபுரம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கடைக்கோடியில் இருக்கின்ற கடலோரக் கிராமம். இது கடலாடி வட்டாரத்தைச் சேர்ந்த ஊராட்சியாகும்.[4] இங்கு மீன் பிடித்தல் மற்றும் பனைத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான கடல் நீரைக் குடிநீராக மாற்றும் ஆலை இங்கு செயல்பட்டு வருகிறது[5].
நரிப்பையூர் | |||||
— கிராமம் — | |||||
ஆள்கூறு | 9°06′58″N 78°25′11″E / 9.116093°N 78.419712°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] | ||||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 2016-06-05.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1400225