நரேந்திரபூர்
நரேந்திரபூர் (Narendrapur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் சோனார்பூர் நகராட்சிக்கு அருகில் அமைந்த பகுதியாகும். நரேந்திரபூர் பெருநகர கொல்கத்தா பகுதிக்கு உட்பட்டது.[3]
நரேந்திரபூர் | |
---|---|
நகர்புறம் | |
ஆள்கூறுகள்: 22°26′21″N 88°23′48″E / 22.4391°N 88.3968°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
கோட்டம் | இராஜதானி |
மாவட்டம் | தெற்கு 24 பர்கானா |
பிரதேசம் | பெருநகர கொல்கத்தா பகுதி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ராஜ்பூர் சோனார்பூர் |
ஏற்றம் | 9 m (30 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி[1][2] |
• கூடுதல் மொழி | ஆங்கிலம்[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 700103 |
தொலைபேசி குறியீடு | +91 33 |
வாகனப் பதிவு | WB 19 |
மக்களவை தொகுதி | ஜாதவ்பூர் |
சட்டமன்றத் தொகுதி | சோனர்பூர் வடக்கு |
இணையதளம் | www |
அமைவிடம் & போக்குவரத்து
தொகுநரேந்திரபூர் கொல்கத்தாவிற்கு தெற்கே 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொல்கத்தா புறநகர் இரயில்வே, கொல்கத்தா-நரேந்திரபூரை இணைக்கிறது.[4]இவ்வூரில் நரேந்திரபூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. [5]
கல்வி
தொகு- ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்[6]
- நரேந்திரபூர் இராமகிருஷ்ண இயக்க பார்வையற்றோர் மாணவர் பள்ளி.[7]
- இராமகிருஷ்ண இயக்க மேனிலைப் பள்ளி.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
- ↑ "Base Map of Kolkata Metropolitan area". Kolkata Metropolitan Development Authority. Archived from the original on 28 September 2007. பார்க்கப்பட்ட நாள் 3 September 2007.
- ↑ "34792 Sealdah-Namkhana Local". Time Table. India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 15 December 2019.
- ↑ Narendrapur railway station
- ↑ "Ramakrishna Mission Residential College". RKMRC. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ "Ramakrishna Mission Blind Boys Academy College". RKMBBA. பார்க்கப்பட்ட நாள் 30 October 2019.
- ↑ "Narendrapur Ramakrishna Mission Vidyalaya". RKMV. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.