நல்லதும் கெட்டதும்
சமயம், நன்னெறி, மெய்யியல், உளவியல் ஆகியவற்றில் நல்லதும் கெட்டதும் அல்லது நன்மையும் தீயதும் (good and evil) என்பது மிகவும் பொதுவான இருபிரிவு ஆகும். மனிச்சிய, ஆபிரகாமிய சமயச் செல்வாக்கு கலாச்சாரங்களில் தீமை என்பது நன்மைக்கு எதிரான இரட்டைப் போராட்டமாகவும், இதில் தீமை அழிக்கப்பட்டு, நன்மை மேலோங்கும் எனப் பொதுவாக நம்பப்படுகிறது.[1] பௌத்த கலாச்சார ஆன்மீகச் செல்வாக்கில், நன்மை தீமை ஆகிய இரண்டும் இரட்டைப் போராட்டத்தின் பகுதிகளாக நம்பப்படுகிறது. இதனை ஒன்றுமில்லாமை அல்லது வெறுமை மூலம் வெல்ல முடியும் எனவும், நன்மை தீமை ஆகிய இரண்டு வேறுபட்ட கொள்கைகளைக் கண்டுணர்தல் எனவும், ஆயினும் அது உண்மையல்ல, அவற்றின் இருமையை வெற்றுப்படுத்தி, ஒருமையை அடைதல் எனவும் விளக்குகிறது.[1]
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நல்லதும் கெட்டதும்
- Good and Evil in (Ultra Orthodox) Judaism
- ABC News: Looking for Evil in Everyday Life
- Psychology Today: Indexing Evil பரணிடப்பட்டது 2007-05-01 at the வந்தவழி இயந்திரம்
- Booknotes interview with Lance Morrow on Evil: An Investigation, October 19, 2003. பரணிடப்பட்டது 2012-05-22 at the வந்தவழி இயந்திரம்
- Chattopadhyay, Subhasis. The Discussion of Evil in Christianity in Prabuddha Bharata or Awakened India 118 (9):540-542 (2013). ISSN 0032-6178
- Chattopadhyay, Subhasis. Prolegomenon to the Study of Evil. in Prabuddha Bharata or Awakened India 118 (4):278-281 (2013). ISSN 0032-6178