முதன்மை பட்டியைத் திறக்கவும்

நளி (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: விருச்சிகம்) என்பது தேள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் எட்டாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 210 முதல் 240 பாகைகளை குறிக்கும் (210°≤ λ <240º)[1].

Scorpio
Scorpio2.jpg
Scorpio.svg
சோதிட குறியீடுScorpio
விண்மீன் குழாம்Scorpius
பஞ்சபூதம்Water
சோதிட குணம்Fixed
ஆட்சிMars (ancient), Pluto (modern)
பகைVenus (ancient), புவி (modern)
உச்சம்யுரேனசு
நீசம்நிலா, ஞாயிறு (விண்மீன்) (questionable)
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

பொருளடக்கம்

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் கார்த்திகை மாதம் நளிக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் நவம்பர் மாத பிற்பாதியும், டிசம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி அக்டோபர் 23 முதல் நவம்பர் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை நளி அல்லது விருச்சிக ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Scorpio". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, பக். 81.

மூலம்

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளி_(இராசி)&oldid=2568274" இருந்து மீள்விக்கப்பட்டது