நாகாலாந்தில் நடந்த படுகொலைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
நாகாலாந்தில் நடந்த படுகொலைகளின் பட்டியில் பின்வருமாறு.
நாகாலாந்து (ஒன்றிய பிரதேசம் 1957–1963)
தொகுபெயர் | நாள் | இடம் | இறப்புகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
மதிக்ரு படுகொலை | 6, செப்டம்பர் 1960 | மதிக்ரு, பேக் மாவட்டம் | 9 பொதுமக்கள் | 16 பஞ்சாப் படையணியால் நிகழ்த்தப்பட்டது[1][2] |
நாகாலாந்து மாநிலமான பிறகு (1963இல் இருந்து)
தொகுபெயர் | நாள் | இடம் | இறப்புகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1994 மொகோக்சுங் படுகொலைகள் | 27, திசம்பர், 1994 | மோகோக்சுங் | 12 பொதுமக்கள் | 16 மராத்திய இலகு காலாட்படை மற்றும் 10 அசாம் ரைப்பிள்ஸ் ஆல் நிகழ்த்தப்பட்டது.[3] |
1995 கோகிமா படுகொலை | 5, மார்ச், 1995 | கோகிமா | 7 பொதுமக்கள் | 16 இராஷ்ட்ரிய ரைபில்ஸ் நிகழ்த்தியது[4][5] |
2021 நாகாலாந்து கொலைகள் | 4, திசம்பர் 2021 | திரு-ஓட்டிங் சாலை, மோன் மாவட்டம் | 13 பொதுமக்கள் | 21 பாராசூட் படைகள் மற்றும் அசாம் ரைப்பிள்ஸ் நிகழ்த்தின[6] |
குறிப்புகள்
தொகு- ↑ Katiry, Zhiwhuotho (September 5, 2017). "Living Eyewitness – Pochury Black Day, and Massacre of Matikhrü Village". Eastern Mirror. பார்க்கப்பட்ட நாள் December 9, 2021.
- ↑ "Nagalim: Remembrance Of Matikhrü Incident". பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு. September 9, 2013. பார்க்கப்பட்ட நாள் December 9, 2021.
- ↑ "1994 isn't just a number". The Morung Express. September 22, 2011. பார்க்கப்பட்ட நாள் December 9, 2021.
- ↑ Naleo, Villo (August 23, 2016). "Nagaland:Remembering Truthfully and Forgiving Generously". Eastern Mirror. பார்க்கப்பட்ட நாள் December 5, 2021.
- ↑ "Nagaland Timeline - Year 1995". South Asia Terrorism Portal. பார்க்கப்பட்ட நாள் December 5, 2021.
- ↑ Yasir, Sameer; Kumar, Hari (December 5, 2021). "Anger Spreads in Northeastern India After Security Forces Kill 14 Civilians". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் December 6, 2021.