பாரசூட் சிறப்புப் படைகள்


பாரசூட் சிறப்புப் படைகள் (Para (Special Forces),[5]இந்தியத் ததரைப்படையின் கீழ் செயல்படும் சிறப்புப் படைகளில் ஒன்றாகும்.[6] பாராசூட் சிறப்புப் படைகள் பாராசூட் ரெஜிமெண்ட் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். பாரசூட் சிற்ப்புப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடத்தப்பட்ட பிணயக் கைதிகளை மீட்டல், நேரடி இராணுவ நடவடிக்கை, சிறப்பு உளவு நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தலுக்கான எதிர்நடவடிக்கைகள், எதிர்களுக்கு எதிராக மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. இப்படைகள் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், புளூஸ்டார் நடவடிக்கை, பவான் நடவடிக்கை மற்றும் கார்கில் போர்களில் ஈடுபட்டுள்ளது. பாராசூட் சிறப்புப் படைகள் 1 சூலை 1966 அன்று நிறுவப்பட்டது. இதனை தலைமையிடம் பெங்களூரு இராணுவப் பாசறை ஆகும்.

பாரசூட் சிறப்புப் படைகள்
Para Commandos.jpg
செயற் காலம் 1 சூலை 1966 முதல் தற்போது வரை
நாடு இந்தியா இந்தியா
பற்றிணைப்பு இந்தியா
கிளை  இந்தியத் தரைப்படை
வகை சிறப்புப் படைகள்
பொறுப்பு * சிறப்பு நடவடிக்கைகள்
 • பயங்கரவாத எதிர்ப்பு
 • கடத்தப்பட்ட பிணயக் கைதிகளை மீட்டல்
 • நேரடி இராணுவ நடவடிக்கை
 • சிறப்பு உளவு நடவடிக்கை
 • போதைப் பொருள் கடத்தலுக்கான எதிர்நடவடிக்கைகள்
 • மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்தல்
 • எதிர் நுண்ணறிவு [1]
அளவு 9 பட்டாலியன்கள்
பகுதி பாராசூட் ரெஜிமெண்ட்
அரண்/தலைமையகம் பெங்களூரு இராணுவப் பாசறை
குறிக்கோள் ஆண்கள் ஒவ்வொரும் ஒரு பேரரசர் ("Men apart every man an emperor") சத்ருஜித்[2]
ஆண்டு விழாக்கள் 1 சூலை[3]
சண்டைகள் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
புளூஸ்டார் நடவடிக்கை
பவான் நடவடிக்கை<br /கார்கில் போர்
தளபதிகள்
Colonel of
the Regiment
லெப். ஜெனரல் பரம்ஜித் சிங் சகா
படைத்துறைச் சின்னங்கள்
Identification
symbol
The Balidan Badge or the Badge of Sacrifice.[4]
Identification
symbol
Special Forces Tab on sleeve

பயிற்சி மையங்கள் மற்றும் பயிற்சிகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. "Welcome to The Parachute Regiment". மூல முகவரியிலிருந்து 9 July 2016 அன்று பரணிடப்பட்டது.
 2. "Indian Army Paratroopers, the elite soldiers guarding our country" (7 July 2020).
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Global Sec Para Rgt என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. Lt Gen P C Katoch, PVSM, UYSM, AVSM, SC (Retd), Saikat Datta.. INDIA’S SPECIAL FORCES History and Future of Indian Special Forces (Kindle ). New Delhi: Vij Books India Pvt Ltd. பக். 1617. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-82573-59-3. 
 5. Lt. Gen. Katoch, Datta (2013). India's Special Forces: History and Future of Special Forces. Vij Books India Pvt Ltd. பக். 82, 83. 
 6. "In Pics | Everything You Need To Know About Para Commandos Of Indian Army".

உசாத்துணைதொகு

 • Gen. P. C. Katoch, Saikat Datta (2013). India's Special Forces: 1: History and Future of Special Forces. VIJ Books (India) Pty Ltd. ISBN 9789382573975
 • Col V S Yadav. (2012) Employment of Special Forces: Challenges and Opportunities for the Future. Centre for Joint Warfare Studies (New Delhi). ISBN 9789381411698

வெளி இணைப்புகள்தொகு