நாங்கூர்
நாங்கூர் அல்லது திருநாங்கூர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[3]. இங்கு 'திருமணிமாடம்' அல்லது 'மணிமாடக் கோவில்' எனப்படும் 'சாச்வததீபநாராயணர் திருக்கோவில்' அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஆறு கோயில்கள் திருநாங்கூரிலும் ஐந்து கோயில்கள் திருநாங்கூருக்கு மிக அருகிலும் அமைந்துள்ளன. இப் பதினொரு திவ்யதேசங்களும் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் என அழைக்கப்படுகின்றன.
நாங்கூர் | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். லலிதா, இ. ஆ. ப |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=%27Sirkazhi%27&dcodenew=14&drdblknew=10