நாச்சியார்கோயில் வீரமகாகாளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நாச்சியார்கோயில் வீரமகாகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வீரமகாகாளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:நாச்சியார்கோயில், கும்பகோணம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கும்பகோணம்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
தாயார்:வீரமகாகாளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:காளியம்மன் புறப்பாடு
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வீரமகாகாளியம்மன் சன்னதியும், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, வரதராஜபெருமாள், சுப்ரமணியர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் காளியம்மன் புறப்பாடு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)