நாபிஸ் இக்பால்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

நாபிஸ் இக்பால் (Nafees Iqbal, பிறப்பு: சனவரி 31 1985), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

நாபிஸ் இக்பால்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 11 16
ஓட்டங்கள் 518 309
மட்டையாட்ட சராசரி 23.54 19.31
100கள்/50கள் 1/2 -/2
அதியுயர் ஓட்டம் 121 58
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 2/-
மூலம்: [1], மார்ச்சு 12 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபிஸ்_இக்பால்&oldid=2218217" இலிருந்து மீள்விக்கப்பட்டது