நாபூ (Nabu) ({{அக்காதிய ஆப்பெழுத்து:𒀭𒀝 Nabû}}[1][2][3]) பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுமேரியக கடவுள் ஆவார். மர்துக் - சர்பனித்தம் கடவுளரின் மகனான நாபூ கடவுள் தாவரங்கள், எழுத்தறிவு, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதி ஆவார்.[4][4][5] இவரது சின்னம் களிமண் பலகை மற்றும் எழுத்தாணி ஆகும். நாபூ கடவுள் கிமு 8-ஆம் நூற்றாண்டில் பண்டைய போர்சிப்பா நகரத்தில் பெரும் புகழுடன் வழிபடப்பட்டார்.

நாபூ
Colossal statue of the god Nabu, 8th century BCE, from Nimrud, Iraq Museum.jpg
மெசொப்பொத்தேமியாவின் பண்டைய நிம்ருத் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கிமு 8-ஆம் நூற்றாண்டின் நாபூக் கடவுளின் சிற்பம்
இடம்போர்சிப்பா
கிரகம்புதன் கோள்
துணைதஷ்மெத்
பெற்றோர்கள்மர்துக் - சர்பனித்தம்
புது அசிரியப் பேரரசு காலத்திய முத்திரையில் நாபூ மற்றும் மர்துக் கடவுள்களுக்கிடையே நின்று வழிபடுபவர், காலம் கிமு 8-ஆம் நூற்றாண்டு

நாபூ கடவுள் புதன் கோளுடனும், கிரேக்கர்களின் எர்மெசு, உரோமானியர்களின் மெர்குரி மற்றும் பண்டைய எகிப்தியர்களின் தோத் கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Lanfranchi, Giovanni B. (1987). The Correspondence of Sargon II. Helsinki: Helsinki University Press. பக். 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9515700043. 
  2. "Dukhrana Lexicon Lookup". Dukhrana Biblical Research.
  3. "The Comprehensive Aramaic Lexicon".
  4. 4.0 4.1 "Nabu" (en). மூல முகவரியிலிருந்து July 2, 2016 அன்று பரணிடப்பட்டது.
  5. Leick, Dr Gwendolyn (2002) (in en). A Dictionary of Ancient Near Eastern Mythology. Routledge. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781134641024. https://books.google.com/books?id=_pqEAgAAQBAJ&pg=PA123. பார்த்த நாள்: March 7, 2019. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபூ&oldid=3139749" இருந்து மீள்விக்கப்பட்டது