மர்துக்
மர்துக் (Marduk) (ஆப்பெழுத்து: 𒀭𒀫𒌓 dAMAR.UTU; சுமேரியம்: amar utu.k சூரியனின் குழந்தை; சூரியக் குட்டி;பாராம்பரிய சிரியாக் மொழி: ܡܪܘܿܕ݂ܵܟܼ (Mrōḏāḵ),[3]பண்டைய கிரேக்கம் Μαρδοχαῖος,[4]பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுமேரியக் கடவுள் ஆவார்.[5] கிமு 1800-இல் அம்முராபி ஆட்சிக் காலத்தில் மர்துக் கடவுள் பாபிலோன் நகரத்தின் காவல் தெய்வமாக மக்கள் வழிபட்டனர். படைப்புக் கடவுளான என்கியின் மகனான மர்துக் நீர், நியாயத் தீர்ப்பு மற்றும் மாயாஜாலத்திற்கு அதிபதி ஆவார். இவரது உடன்பிறந்தவர்களில் ஒருவரான உது சூரியக் கடவுள் ஆவார்[6]. இவரது மகன் நாபூ எழுத்தறிவு, நுண்கலைகள், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதியான கடவுள் ஆவார். இவரது மர்துக்கின் வாகனமாகவும், பணியாளராகவும் டிராகன் எனும் விலங்கு உள்ளது[7]. மர்துக் கடவுள் வியாழக் கோளுடனும், பண்டைய கிரேக்கர்களின் சியுசு கடவுள் மற்றும் உரோமானியர்களின் ஜுபிடர் கடவுளுடனும் ஒப்பிடப்படுகிறார்[8]
மர்துக் | |
---|---|
இடம் | பாபிலோன் |
கிரகம் | வியாழக் கோள் |
துணை | சர்பனித் |
பெற்றோர்கள் | என்கி மற்றும் தம்கல்லுனா |
சகோதரன்/சகோதரி | உது, நின்சர், நின்குர்ரா, நின்தி |
குழந்தைகள் | நாபூ |
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகுமேற்கோளகள்
தொகு- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Marduk". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- ↑ Roux, Georges (27 August 1992), "The Time of Confusion", Ancient Iraq, Penguin Books, p. 266, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780141938257
- ↑ Code of Hammurabi
- ↑ Syriac Peshitta- Isaiah 39, 2 Kings 20:12, Jeremiah 50:2
- ↑ identified with Marduk by Heinrich Zimmeren (1862-1931), Stade's Zeitschrift 11, p. 161.
- ↑ Frymer-Kensky, Tikva (2005). Jones, Lindsay (ed.). Marduk. Encyclopedia of religion. Vol. 8 (2 ed.). New York. pp. 5702–5703. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865741-1.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ The Encyclopedia of Religion - Macmillan Library Reference USA - Vol. 9 - Page 201
- ↑ Wiggermann, F. A. M. (1992). Mesopotamian Protective Spirits: The Ritual Texts (in ஆங்கிலம்). BRILL. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-72371-52-2.
- ↑ Jastrow, Jr., Morris (1911). Aspects of Religious Belief and Practice in Babylonia and Assyria, G.P. Putnam's Sons: New York and London. pp. 217-219.
உசாத்துணை
தொகு- Doniger, Wendy (1990), Merriam-Webster's Encyclopedia of World Religions, Springfield, Massachusetts: Merriam-Webster, Incorporated, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-044-2
- Fontenrose, Joseph Eddy (1980) [1959], Python: A Study of Delphic Myth and Its Origins, Berkeley, California, Los Angeles, California, and London, England: The University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-04106-2
- Wills, Lawrence Mitchell (2002), Ancient Jewish Novels: An Anthology, Oxford, England: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-515142-9