நாயக்கனூர்
தருமபுரி மாவட்ட சிற்றூர்
நாயக்கனூர் (Nayakkanur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூக்குட்ட மருதஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
நாயக்கனூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636813 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 319 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'27.5"N 77°55'13.2"E [2] ஆகும். இங்கு மொத்தம் 230 குடியிருப்புகள் உள்ளன.[3]
மேற்கோள்
தொகு- ↑ "Naickanoor Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B005'27.5%22N+77%C2%B055'13.2%22E/@12.0909772,77.9181543,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.090972!4d77.920343?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196