நாராயணன் சரோவர்

நாராயணன் சரோவர் அல்லது நாராயணசர் (Narayan Sarovar or Narayansar) இது இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் கோரி கிரீக் எனும் நாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புனித ஏரியாகும். இந்தியாவின் குசராத்து மாநில இந்திய-பாக்கித்தான் எல்லையோர கட்ச் வளைகுடா பிராந்தியமான இது, கட்ச் மாவட்டம் லக்பத் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.[1]

நாராயணன் சரோவர்
Narayan Sarovar
नारायण सरोवर
નારાયણ સરોવર
நாராயணர் சரோவர்
நாராயணர் சரோவர்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்கட்ச் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்0.759 km2 (0.293 sq mi)
ஏற்றம்
8.285 m (27.182 ft)
மொழிகள்
 • அலுவலகம்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
370627
தொலைபேசி குறியீடு2832
வாகனப் பதிவுGJ-12
இணையதளம்gujaratindia.com
நாராயணன் சரோவர் அருகே உள்ள விஷ்ணு கோவில்
நாராயணன் சரோவர்

சான்றாதாரங்கள்

தொகு
  1. "Narayan Sarovar Kutch". www.tourmyindia.com (ஆங்கிலம்) -2015. பார்க்கப்பட்ட நாள் 2016-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணன்_சரோவர்&oldid=3722496" இலிருந்து மீள்விக்கப்பட்டது