நாரிமன் முனை, மும்பை
நாரிமன் பாயிண்ட் (Nariman Point) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமும் மற்றும் இந்தியாவின் நிதித் தலைநகரமுமான மும்பை நகரத்தின் புகழ்பெற்ற மைய வணிகப் பகுதி ஆகும். இது மும்பை தீபகற்பத்தின் தென்கோடியில் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற பெரு நிறுவனங்களின் தலைமையிடங்கள் நார்மண் முனையில் உள்ளது. மேலும் இது அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது.
நாரிமன் பாயிண்ட் | |
---|---|
பெரு நகரம் | |
![]() ஏர் இந்தியா கட்டிடம் | |
மும்பை மாநகரத்தில் நாரிமன் முனையின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°55′34″N 72°49′23″E / 18.926°N 72.823°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி, இந்தி & ஆங்கிலம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 400021[1] |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
படக்காட்சியகம் தொகு
-
நாரிமன் பாயிண்ட்
-
நாரிமன் முனை
-
நாரிமன் முனை
-
இரவில் நாரிமன் முனை