நார்வே கல் இறால்
Nephrops norvegicus | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | மெல்லோட்டுடலி
|
வரிசை: | பத்துக்காலி
|
குடும்பம்: | |
இருசொற் பெயரீடு | |
Nephrops norvegicus | |
வேறு பெயர்கள் [2] | |
|
நார்வே கல் இறால்[சான்று தேவை] (Nephrops norvegicus) என்பது கல் இறால் குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். 25 செமீ நீளம் வரை வளரக்கூடிய இது காண்பதற்கு வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இது மனிதர்களால் உண்ணப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இறால் இனங்களில் ஒன்றாகும். இது வடகிழக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. இவற்றில் வளர்ந்த ஆண் இறால் பொதுவாக இரவு நேரத்தில் வளையில் இருந்து இரைதேடி வெளிவரும்.
நார்வே கல் இறால்கள் இழுதுமீன்களை அதிகம் உண்பதாக சான்று கிடைத்துள்ளது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nephrops norvegicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2011. பார்க்கப்பட்ட நாள் January 1, 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Lipke B. Holthuis (1991). "Nephrops norvegicus". FAO Species Catalogue, Volume 13. Marine Lobsters of the World. FAO Fisheries Synopsis No. 125. Food and Agriculture Organization. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-5-103027-1.
- ↑ Sci Rep. 2017 Dec 12;7(1):17455. doi: 10.1038/s41598-017-17557-x. Direct evidence of an efficient energy transfer pathway from jellyfish carcasses to a commercially important deep-water species. Dunlop KM1,2,3, Jones DOB4, Sweetman AK5.
- ↑ Dunlop, Kathy M.; Jones, Daniel O. B.; Sweetman, Andrew K. (2018). "Scavenging processes on jellyfish carcasses across a fjord depth gradient". Limnology and Oceanography 63 (3): 1146–1155. doi:10.1002/lno.10760.