நாற்பா
தமிழில் உள்ள பழம்பாடல்களைத் தொல்காப்பியமும் யாப்பருங்கலக்காரிகையும் நான்கு வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.
பா
தொகுஎன்பன அவை.
பாவினம்
தொகுயாப்பருங்கலக்காரிகை இந்தப் பாக்களின் இனங்கள் என
- தாழிசை (குறட்தாழிசை, வெண்டாழிசை), (ஆசிரியத் தாழிசை), (கலித்தாழிசை), (வஞ்சித்தாழிசை)
- துறை (வெண்டுறை, வெண்செந்துறை), (ஆசிரியத்துறை), (கலித்துறை), (வஞ்சித்துறை)
- விருத்தம் (வெளிவிருத்தம்), (ஆசிரிய விருத்தம்), (கலிவிருத்தம்), (வஞ்சி விருத்தம்)
என்னும் பாகுபாடுகளை விரித்துக்கொள்கிறது.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |